கூகிளின் புதிய ஒலி உணரி மூலம் ஹிந்தி, தெலுங்கில் உங்கள் தொலைபேசி மூலம் தேடலாம் http://labs.google.co.in/phonesearch/index.html
Latest Updates RSS
-
mayooresan
-
mayooresan
மருதாணி… மருதாணி.. பாடலுக்கு நான் இப்போது அடிமை
-
mayooresan
எந்திரன், முதலாவது ஸ்டில் வெளிவந்த்து http://robot-the-movie.com/endhiran-rajini-first-look-images/
-
mayooresan
எந்திரன், முதலாவது ஸ்டில் வெளிவந்த்து http://robot-the-movie.com/endhiran-rajini-first-look-images/
-
mayooresan
பிளாக் திரைப்படம் பார்த்தேன். இந்திய சினிமாவில் இப்படியான திரைப்படங்களும் எடுக்கிறாங்களா என்று சிந்திக்க வைத்தது. அமித்தாப்பச்சன் நல்ல நடிப்பு அவரை வெல்லும் நடிப்பு ராணி முகர்ஜூ
-
ரவி
இந்த படத்தில வர்ற மாதிரி ஆடிப்பாடித் திரியுற பொண்ணு எந்த ஊர்ல இருக்கு? போர்ன் தொடரில் இருந்து பின்னணி இசையோட சில காட்சிகளையும் சுட்டிருக்காங்க. ஒரே பின்னணி இசையை படம் முழுக்க ஓட விடுற கொடுமை தாங்கல. உன்னாலே உன்னாலேவில் தனிசாவுக்கும் தாம் தூமில் கங்கனாவுக்கும் குரல் கொடுத்தது சின்மயியா? தேனான குரல்.
-
ரவி
குருவி, சத்யம் படங்களுக்கு இது எவ்வளவோ பரவால. எதிர்பார்ப்பு இல்லாம பார்த்தாலும் பரபரப்பாவே இருக்கு. ரித்தீசுக்கு பின்னணி கொடுத்திருப்பது யாரோ பழக்கமான குரல்.
-
ரவி
இன்னும் எத்தனை சண்டை படத்தில Bourne Ultimatum பின்னணி இசையைச் சுடுவாங்களோ?
-
ரவி
சத்யசோதி நிறுவனத்தின் எல்லா படங்களையும் நம்பிப் பார்க்கலாம் போல இருக்கு. ஆரவாரமில்லாத படம். இன்னும் சுறுசுறுப்பா இருந்திருக்கலாம். விவேக் செமையா கடி போடுறார்.
-
புருனோ
சில படங்கள் (அவை எடுக்கப்படும் கதைக்கருமூலம்) அனைவரையும் தொடும். உதாரணம் - கல்விக்கு நன்கொடை (ஜெண்டில்மேன்) பதின்ம காதல் (ஆட்டோகிராப்)
வேறு சில படங்களோ (அதில் கூறப்படும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் வெகு சிலர் என்பதால்) வெகு சிலரை மட்டுமே தொடும் - சிறைச்சாலை, லேசா லேசா, கண்களால் கைது செய் - அது போன்ற படங்கள் தோல்வி அடைவதும் நடைமுறைதான்.
–
”கிடைக்காத அங்கீகாரமும்”, ”நிராகரிப்பும்” ஒருவனை அலைக்கழிப்பது போல் அதிக அங்கிகாரமும், அதிக கவனிப்பும் ஒருவனை தனி உலகிற்கும் அழைத்து சென்று விடும் (ivory tower என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு).அது போன்ற பிரச்சனைகளை விளக்கிய படம் கண்களால் கைது செய். அந்த கதாநாயகி (fantasy and fact) உருவகம் தமிழ் திரையில் வேறு பட்ட ஒன்று.
நிராகரிப்பினால் ஏற்படும் மன உளைச்சலினால் மனதிற்குள் ஒரு நாயகியை உருவாக்கி அவள் மேல் தனுஷ் காதல் கொண்டால் அந்த படம் வெற்றி அடைவதற்கு காரணம், மக்களில் பலர் நிராகரிக்கப்படுகிறார்கள். அல்லது தான் நிராகரிக்கப்படுவதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
(குணா அபிராமி கூட இந்த வகை கதைதான். ஆனால் அதில் நிராகரிப்பின் காரணம் பிறப்பு. காதல் கொண்டேனில் நிராகரிப்பின் காரணம் படிப்பு / நட்பு / நடை / உடை)
ஆனால் அதே பிரச்சனையை மூற்றிலும் அடுத்த கோனத்திலிருந்து அனுகிய படம் கண்களால் கைது செய்
–
பாரதிராஜாவின் மறக்க முடியாத பெண்பாத்திரங்களின் வரிசையில் இந்த படத்தின் கதாநாயகிக்கும் இடம் உண்டு என்பது என் கருத்து -
ரவி
Wag the Dog பார்த்தேன். அமெரிக்க அரசியல், ஊடகங்கள் பற்றி நல்ல பகிடிப் படம்.
-
mayooresan
http://specials.rediff.com/money/2008/sep/05slide7.htm
அதிக ஊழல் உள்ள மாநிலமாக தமிழகம் -
premkumarpec
புதுவையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் இடிக்கப்பட்டு திருமண கூடங்களாகவோ அல்லது வணிக வளாகங்களாகவோ மாற்றப்பட்டுவிட்டன. புறநகர் பகுதிகளில் ஏகப்பட்ட திருமணக் கூடங்கள் புதிதாய் கட்டப்பட்டு இருக்கின்றன. புதிதாய் அத்தனை தொழிற்சாலைகள் கூட வந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.
மக்களுக்கு எதில் பணத்தை போடுவது என்று நன்றாக தெரிந்திருக்கிறது. எல்லோருக்கும் பணம் வேண்டும். பணம் இருப்பவர்களுக்கும் இன்னும் நிறைய தேவைப்படுகிறது
-
ரவி
உளறல் என்ற பெயர் நல்லா இருக்கா இல்ல மாத்தணுமா? வலப்பக்கம் உள்ள கருத்துக்கணிப்பில் சொல்லுங்களேன். சிறப்பாக எழுதுகிறவர்கள் என்று நினைப்பவர்களுக்கு “உளறல்” என்ற பெயர் உறுத்தலாக இருக்குமா?? tweet என்பது பெயரும் வினையுமாகப் பயன்படு்வது போல உளறல் என்பது உளறல், உளறு என்று பெயரும் வினையுமாகப் பயன்படுகிறது. பெயர் சுருக்கமாகவும் இருக்கும். கிறுக்கல்னு சொல்லிட்டு கவிதையும், ஓவியமும் வரைவது போல தளத்தை seriousஆ எடுக்க வேண்டாம்னு தெரிஞ்சே வைச்ச பெயர் தான் உளறல். ஒருத்தருக்குத் தத்துவமா, கவிதையா தெரிவது இன்னொருவருக்கு உளறலா இருக்கலாம் இல்லியா :) செல்வா, உளறல் என்ற பெயருக்குத் தந்த விளக்கம் - http://www.ularal.com/about-2/#comment-215
-
புருனோ
கூகிள் குரோமிலும், ஆப்பிள் சவாரியிலும் NHM எழுதி இனிதே இயங்குகிறது.
இரண்டே நாட்களில், அதுவும் 48 மணி நேரத்திற்கு உள்ளாகவே பிரச்சனையை ஆராய்ந்து தீர்த்த நாகராஜனுக்கு ஒரு சிறப்பு பாராட்டு.
-
ரவி
The Willow Tree பார்த்தேன். Children of heaven தந்த Majid Majidiயின் அண்மைய படம். முந்தைய படங்கள் அளவுக்கு மனசைத் தொடல. ஏனோ நாடகத் தன்மை கூடி இருந்தது போல் தோன்றியது. ஆனா, நல்லா இருக்கு தான்.
-
புருனோ
வா வா கருப்பாடு, கம்பளி மூட்டை கீதா,
கீது நைனா, கீது, மூனு மூட்டை கீது
அண்னாத்தைக்கு ஒன்னு, தங்காச்சிக்கு ஒன்னு
அப்பால கீற குட்டி தம்பிக்கும் ஒன்னு -
புருனோ
கூகிள் குரோம் குறித்த என் முதல் பார்வை
1. தமிழில் போனடிக்கிற்கு ஆப்பு
2. சில தளங்கள் பயங்கர வேகமாக தரவிறங்குகிறது
3. சில தளங்கள் மெதுவாக. அதிலும் முதல் முறை என்றால் மிகவும் மெதுவாக. ஒரு வேளை நச்சு நிரல் குறித்து ஏதாவது சோதனையா என்று தெரியவில்லை
4.பக்கத்தின் ஐ.பி.எண் தெரியும் வரை சக்கரம் கடிகார சுற்றிற்கு எதிராக சுற்றுகிறது. பக்கம் இறங்கும் போது கடிகார சுற்று
5. நெருப்பு நரியில் எலியை வலது புறம் சொடுக்கி மேலிருந்து இரண்டாவதாக சுட்டினால் - Open in New Tab. இங்கோ அது முதலில். இரண்டாவதில் Open in New Tab. - கொஞ்ச நேரம் தாவு தீர்ந்து விட்டது.
6. அதே போல் tabs முகவரி பட்டைக்கு மேல் இருக்கிறது. இதுவும் கை பழக்கத்திற்கு வர சிறிது நாட்களாகும் -
ரவி
ஒரு அறை முழுக்க ரத்தம் தோய்ந்த மண்டை ஓடுகள் இறைஞ்சு கிடந்தா அதுக்குள்ள நாம போவமா? கொசு மட்டும் ஏன் போவுது? அதுக்கு எத்தனை அறிவு?
-
ரவி
The Holiday பார்த்தேன். வழவழா கொழகொழா கோலிவுட் மசாலா போன்ற இனிப்பு மிட்டாய் காதல் கதை.